கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்:  ரீகன்.ஜெய்

கவிதைமணி
வயிறு ஒட்டியவிவசாயின் வலிஅலறல் சத்தம் நம்செவிக்குள்தினம் தினம்...!குத்துயிரும் குலையிருமாகநிலமும் தாய்மொழியும்...!!அனைத்து அரசியல்வாதிகளின்பேச்சிலும் இரத்தம் சொட்டவில்லைவெற்றிலை பாக்குமென்ற சிவந்த வண்ணம்மட்டுமே வாயோரம்வழிந்துதோடிகிறது...!உயிர்களுக்கு உணவளிக்கும்உழவன் மட்டுமே உதிரம் சிந்துகிறான் நெற்பயிர்கள்தளிர்த்து வளர்ந்திட தண்ணீருக்காக இரத்ததை இம்மண்ணில்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT